வணக்கம்,
எமது மனங்கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
" தீபாவளி வாழ்த்துகள்"
குறள்:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே;
ஒப்புரவின் நல்ல பிற.
விளக்கம்:
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த
பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
புதிய சிந்தனையோடு இத்திருநாளை கொண்டாடுவிர்.
நன்றி.
… COOL…..
--
Friend Means:
Indru Ennai Pirinthalum….!Maranthalum….!
Endruavathu Ne Ennai Nenaikum Pothu….,
Naan Un Kangalil Irupen
Kanneeraga……………….!
"I would prefer even to fail with honor than win by cheating."
Natpudan,
Annapurani.
மனிதன் இன்னொருவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகள், இன்னொருவரின் தவறுகள் அல்ல.
அவை அவனுடைய தவறுகள். இந்த உண்மை புரிந்தாலே உயர்வுக்கு வழி பிறக்கும்!
--
Thanks & Regards,
Ramachandran C
Mob. +9-9620393746
Bangalore
0 comments:
Post a Comment